Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ - 13

Advertisement

அருமை.... நிறை நீ ஏன்டா இப்படி பிடிவாதம் பிடிக்கிற.... சின்ன பிள்ளை காணும் வீட்ல யாரும் எங்கன்னு இன்னும் தேடவே இல்லையா.... என்ன சொல்லி சம்மதம் வாங்கின்னான் தனலன் ... எப்படியோ எல்லாம் நல்லா தான் நடந்து இருக்கு... யமுனா அப்போ அதுக்கு பிறகு தயாளன் கிட்டையோ இல்ல கங்கா கிட்டையோ சொல்லவே இல்லையா...

கங்காவுக்கு என்ன ஆச்சு ...வீசிங் யா ... ஆனா துரோகம் னு ஏன் சொல்லணும்...


சிஸ் ஒரு விஷயம் பஸ்யில் மகளிருக்கு பிரீ இப்போ தானே நிறை வயசு 11 அப்போ 13 வருசத்துக்கு முன்னாடி அப்படி எதுவும் இல்லையே...கோவில மோகனா பேசியத்துக்கு தனலன் னு இருக்கு அதையம் கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க
 
Top