Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ - 13

Advertisement

🥰🥰🥰🥰 யமுனா தணல் இரண்டு பேரும் இப்படி முறைச்சு கிட்டே இருந்தால் எப்படி 🤣🤣🤣🤣🤣 கொஞ்சம் ரொமான்டிக்கா பாருங்க 🙄🙄🙄🙄🙄🙄

நிறைய பார்க்கும் போது கொஞ்சம் கோவமும் வருது 😡😡😡 அதே நேரம் பாவமாவும் இருக்கு 😓😓😓😓 இரண்டு கெட்டான் வயசு 🥺🥺🥺 எப்படி அவளுக்கு அப்பாவோட இரண்டாவது கல்யாணத்தை புரிய வைக்கிறது என்று தெரியல 🧐🧐🧐🧐

யமுனா கொஞ்சம் தணலனை புரிஞ்சி நடந்துக்க முயற்சி பண்ணலாம் 🤧🤧🤧 அவளும் வீம்பு பண்ணி கிட்டு விலகி போறா 😣😣😣😣😣

பொண்ணு பொண்டாட்டி இரண்டு பேர் கிட்டயும் தன்னை புரிய வைக்க முடியாமல் தவிக்கிறான் 🤭🤭🤭🤭 நிறை தான் சின்ன பொண்ணு 😔😔😔 இந்த யமுனா தான் கொஞ்சம் யோசிச்சு நடந்தா என்ன 🥶🥶🥶🥶🥶🥶


கங்கா என்ன துரோகம் செஞ்சா 🤔🤔🤔🤔 பணக்கார வாழ்க்கை குணத்தை மாத்திட்டு போல 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
கங்கா துரோகம் பண்ணிட்டாளா🤔🤔 இல்ல தேவா ஏதாவது அவளுக்கு குடைச்சல கொடுத்து துரோகம் பண்ற மாதிரி வேலை பார்த்து வச்சாலா😏😏
 
Last edited:

Advertisement

Latest Posts

Top