Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....1

Advertisement

Nice start 😍😍😍😍😍😍

பார்வதி மட்டும் இல்லைன்னா மிருதுளா நிலை இன்னும் மோசம் அவங்க மட்டுமாவது அவ மேல உண்மையான பாசத்தோட இருக்காங்களே.... 😔

யார் இவன்... ஏற்கனவே மிருதுளாவை அவனுக்கு தெரியுமோ.... என்ன பிளானோட கல்யாணம் பண்ணியிருக்கான்... 🤔🤔🤔🤔🤔
நன்றி தோழி...
 
அட கடவுளே பாண்டி கிட்ட இருந்து தப்பி இப்போ யாது கிட்ட சிக்கி இருக்க.... அப்போ கூட சித்தி எப்படி முன்ன பின்ன தெரியாத ஆள் கூட கல்யாணம் செய்ய சரி சொல்லுக்காங்க....அதுவும் அவனும் எப்படி சித்தி யை ஒட்டி பேசியது... அப்போ மூக்கில் துணி வச்சது யாரு
 
அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா.
பாவம் மிருதுளா, சித்தப்பாவிடம் இருந்து தப்பித்தாள்ன்னு நினைத்தால் இந்த புதியவன் புருசன் எப்படியோ
 
அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா.
பாவம் மிருதுளா, சித்தப்பாவிடம் இருந்து தப்பித்தாள்ன்னு நினைத்தால் இந்த புதியவன் புருசன் எப்படியோ
நன்றி தோழி....
 
Top