Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....1

Advertisement

யார் இந்த புருசன்
இங்க இருந்து தப்பிச்சு
பெரிய சிக்கலில் ஏதும்
மாட்டிப்பாளா
நன்றி தோழி....
 
பெத்தவங்க இல்லைன்னா பெண் பிள்ளைகள் வாழ்க்கை ரொம்ப கொடுமை தான் 😡😡😡😡

சித்தி நல்லவங்களா இருக்காங்க 😀😀😀

யாருன்னு தெரியாத ஒருத்தன் கூட கல்யாணமா 🤔🤔🤔🤔🤔

சித்திக்கு அவன் யாருன்னு தெரியுமோ‌ இவ்வளவு தைரியமா கல்யாணம் செஞ்சு வைக்காங்க 🤨🤨🤨🤨🤨

கோவில்ல மறைஞ்சி இருந்தவள மயக்கம் போட வச்சது யாரு.🙆🙆🙆🙆
நன்றி தோழி...
 
அருமையான பதிவு ஜீ. வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ.💐💐💐.
பார்வதி கொடுமைக்காரனுங்க கிட்ட இருந்து காப்பாத்தறேனு யாரு எப்படி பட்டவன்னு தெரியாதவன் கிட்ட அனுப்பறீங்களே
நன்றி தோழி....
 
Nice start 😍😍😍😍😍😍

பார்வதி மட்டும் இல்லைன்னா மிருதுளா நிலை இன்னும் மோசம் அவங்க மட்டுமாவது அவ மேல உண்மையான பாசத்தோட இருக்காங்களே.... 😔

யார் இவன்... ஏற்கனவே மிருதுளாவை அவனுக்கு தெரியுமோ.... என்ன பிளானோட கல்யாணம் பண்ணியிருக்கான்... 🤔🤔🤔🤔🤔
 
Top