Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 16

Advertisement

உண்மையில் அப்பாவைப் பார்த்து தான் வீட்டு வேலைகளில் மனனவியுடன் பங்கேற்கவோ முடியாத போது மொத்தமா செய்யவோ பழகுவார்கள்...சூப்பர் கண்ணப்பன் சார்...

சிவாக்கு குழந்தை இருந்திருந்தா சக்திய கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டானு தோனுது
இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருந்திருக்கலாம்னு நாம நிறைய நினைப்போம், ஆனா நாம எதிர்பாராத ஒன்னும் நடக்கும்போது அது நல்லதா இருந்தால் அதை ஏத்துக்கிட்டு அதில் மகிழ்ச்சியை தேடணும், இப்போ சிவமித்ரா செய்ய வேண்டியதும் அதுதான்🙂🙂

நன்றி😍😍
 

Advertisement

Top