Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 16

Advertisement

உண்மையில் அப்பாவைப் பார்த்து தான் வீட்டு வேலைகளில் மனனவியுடன் பங்கேற்கவோ முடியாத போது மொத்தமா செய்யவோ பழகுவார்கள்...சூப்பர் கண்ணப்பன் சார்...

சிவாக்கு குழந்தை இருந்திருந்தா சக்திய கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டானு தோனுது
 
உண்மை தான். சிவமித்ராவுக்கு குழந்தை இருந்திருந்தால் அதுவே அவன் வாழ்க்கைக்கு பிடிப்பா இருந்திருக்கும். சக்தி வந்ததால சரியா போச்சு, இல்லனா அவ feature எப்படி இருந்திருக்குமோ 🤔🤔🤔🤔🤔
எப்படியோ கொஞ்சம் காலம் போயிருந்தா அவள் ஏதாவது ஒரு முடிவு எடுத்திருப்பா, ஆனா சக்தியை கல்யாணம் செய்தது அவளே எதிர்பாராத ஒரு நல்லதுன்னு எடுத்துக்க வேண்டியது தான்🙂🙂

நன்றி😍😍
 
Top