I I indhravaani Apr 18, 2026 வணக்கம் மக்களே, இன்று இரண்டு அத்தியாயங்கள் நாயகியின் நாயகன் பதிந்து இருக்கிறேன்.. படித்து கருத்துக்களை சொல்லுங்கள்..
வணக்கம் மக்களே, இன்று இரண்டு அத்தியாயங்கள் நாயகியின் நாயகன் பதிந்து இருக்கிறேன்.. படித்து கருத்துக்களை சொல்லுங்கள்..
Saranya Geetha Apr 18, 2026 போட்டி கதை 68.உளமாற உனதாகிறேன் - episode 7 posted drs... படிச்சிட்டு கமெண்ட்டுங்க மக்களே...
Ashokaa Apr 18, 2026 வணக்கம் மக்களே, உன்னாலே உனதாகிறேன் ஐந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன். அன்புடன் அசோகா.
வணக்கம் மக்களே, உன்னாலே உனதாகிறேன் ஐந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன். அன்புடன் அசோகா.
Nivetha Priyadharshini Apr 18, 2026 அசுரனின் தாலாட்டு இவள் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன் மக்காஸ்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... https://tamilnovelwriters.com/அசுரனின்-தாலாட்டு-இவள்-💜5/
அசுரனின் தாலாட்டு இவள் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன் மக்காஸ்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... https://tamilnovelwriters.com/அசுரனின்-தாலாட்டு-இவள்-💜5/
தேவி கண்மணி Apr 18, 2026 கானல் எபி மறுபடியும் எடிட்டிங் பண்ணி போட்டு இருக்கேன் சிரமம் பார்க்காமல் கானல் 29 வது எபி மறுபடியும் செக் பண்ணுங்க டியர்ஸ் இப்போ ஓபன் ஆகும் Thread 'கானல் -29' https://tamilnovelwriters.com/community/threads/கானல்-29.24391/
கானல் எபி மறுபடியும் எடிட்டிங் பண்ணி போட்டு இருக்கேன் சிரமம் பார்க்காமல் கானல் 29 வது எபி மறுபடியும் செக் பண்ணுங்க டியர்ஸ் இப்போ ஓபன் ஆகும் Thread 'கானல் -29' https://tamilnovelwriters.com/community/threads/கானல்-29.24391/
Nivetha Priyadharshini Apr 17, 2026 ஹாய் மக்காஸ்... எபி இப்போ ஓபன் ஆகுது... படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%f0%9f%92%9c-4/
ஹாய் மக்காஸ்... எபி இப்போ ஓபன் ஆகுது... படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%f0%9f%92%9c-4/
Nivetha Priyadharshini Apr 17, 2026 ஹலோ மக்காஸ்... அசுரனின் தாலாட்டு இவள் எபி போட்டேன்... பட் அப்போ ஓபன் ஆச்சு... இப்போ பேஜ் நாட் பௌன்டுனு வருது.. சைட் இஸ்ஸுஸ் போல... சரி ஆனதும் இன்பாரம் பண்றேன்... இல்லனா இன்னொரு டைம் போஸ்ட் பண்றேன் மக்காஸ்... சாரி பார் இன்கன்வினியன்ஸ்.....
ஹலோ மக்காஸ்... அசுரனின் தாலாட்டு இவள் எபி போட்டேன்... பட் அப்போ ஓபன் ஆச்சு... இப்போ பேஜ் நாட் பௌன்டுனு வருது.. சைட் இஸ்ஸுஸ் போல... சரி ஆனதும் இன்பாரம் பண்றேன்... இல்லனா இன்னொரு டைம் போஸ்ட் பண்றேன் மக்காஸ்... சாரி பார் இன்கன்வினியன்ஸ்.....