Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுடிங்க 😣😣😣😣 டென்ஷன் ஏறுது 😖😖😖😖 சீக்கிரம் வாங்க 🤗 🤗 🤗 🤗
V
Vaishnika 😍🥳🥰
என்ன தான் நாம டென்ஷன் ஆனாலும் அந்த கட்டதொரை நேத்திக்கு சிஎஸ்கே மேட்ச் பாத்துட்டு 12மணிக்கு மேலதான் தூங்கியிருப்பாங்க. அதனால எபி இன்னிக்கு வரும் ஆனா வராது 😆😆😆😆
எந்த ஆத்தரையாவது கைய பிடித்து இழுக்கலாம் என்று பார்த்தால் ஒருத்தர் கையும் சிக்க மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️ எல்லோருக்கும் மே மாசத்தை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிட்டாங்க 🤗🤗 தினமும் எபி போட்ட தேவி சிஸ் ஆரா சிஸ் கூட மே மாச குளிர் தாங்காமல் அடிக்கடி லீவ் போடுறாங்க 😨😨 ஏதோ சரண்யா சிஸ் அப்பாவியா இருக்க போய் கொஞ்சம் லேட் ஆனாலும் தினமும் எபி தந்திடுறாங்க 🤷‍♀️🤷‍♀️
கனவு பட்டறை போட்டி கதைகளுக்கு எப்பொழுதும் போல வரிசை எண் கொடுக்கலாமே. .போட்டி கதைக்கும் பிற கதைகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
Top