Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

காலையில் வரேன் என்று சொல்லிட்டு இன்னும் ஆளை காணோம் 🧐 🤔 🤔 🤔 🤔 🤔 டீ கொடுத்தாச்சு என்று ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா 😣😣😣😣😣😣😣
😣😣😣😣😣🧐🧐🧐🧐🧐🧐😵😵😵😵😵😵
V
Vaishnika 😍🥳🥰
யோவ் @உதயா மச்சி. ஒத்தக்கண்ணாடில பாத்துகிட்டு இரண்டு கண்ணையும் மூடிக்கிட்டு கூப்புட்டா எப்படி ஆர்.பி. வர்றது தெரியும் உங்களுக்கு. கண்ணைத் தொறைய்யா.
எபி கேட்டா டீ தாரேனு சொல்லற ரைட்டரோட மனதகிரியத்தை பாராட்டி பரிசில் வழங்குங்க.😤😤😤😤😤😤
RudraPrarthana
RudraPrarthana
டீசர் போட்டாச்சு வைஷுக்கா :ROFLMAO: படிச்சுட்டு கிபிட் கொடுங்க
S
Sudharani
கல்யாணம் நின்னத்துல இந்த வாரம் முழுவதும் மனசு ரொம்ப பாரம இருக்கு இவ்வளவு கஷ்டத்தல இருக்கற எங்களுக்க கதை போடாமல் முன்னோட்டம் போட்டு இருக்கிறீர்களே இது உங்களுக்கே சரியா
அன்பூஸ், என்னுடைய நேரடி புத்தகம் வெளியாகிறது. புத்தகம் வாங்க :-
9952076258, 7200836063 😊😊😊

440347661_3761035537500804_2028232525154909078_n.jpg
ஹலோ ருத்ரா சிஸ்🙋🏻 வருண பகவான் தான் வரலை... 🤦நீங்களாவது வாங்க.... எங்களுக்கு மழை வேண்டும் 🤪
இன்னைக்கு எபி தாரேன் என்று சொல்லி இருக்கீங்க 😄 🤓 🤓 🤓 கரெக்டா தந்திடணும் 🤗🤗🤗🤗 நேத்து மேட்ச் பார்த்தேன் என்று உருட்டி கிட்டு இருக்க கூடாது 😣 😣 😣 😣 😣 😣 😣
@Sri_Author எப்போ மா பேக்கரி தொறப்பீங்க எங்களுக்கு பன்னு வேணும்
Top