#YUK03 You're Under காதல் 03

Advertisement

அட பாவிங்களா ......பூவோட அப்பனும் மாமனும் தான் 120 ஆ .....
ஹீரோயின் இப்படி ஒரு அப்பாவியா இருக்காளே.....உண்மை தெரிய வரும்போது :(:(:(
உண்மை தெரிய வரும்போது... வேற என்ன... பூஜைதான் 🤣🤣🤣
 
அடேய் பரமசிவம், தேவாரம் செய்யறது அயோக்கியதனம் இதில் உங்களுக்கு நீங்களே பாராட்டு விழா நடத்திக்கிட்டு 😡😡😡😡😡😡எருமைகளுக்கு பெருமை வேற 😬😬.

குடிக்கறதே தவறு இதில் சலுகைகள் கொடுத்து கண்டிப்புடன் ஊற்றி கொடுக்கும் ஹீரோயின் 🤦🤦🤦🤦🤦🤦🤦விளங்கிடும். அப்பா மற்றும் மாமாவின் சுயரூபம் தெரியாத ஏமாளி பெண் 😕.

வெற்றி 👌👌

ரொம்ப கொதிச்சிட்டீங்க 🤣
 
Advertisement

Back
Top