அட அடா... என் கதைக்கு, உங்க கமெண்ட், டீசர் மாதிரி இருக்கே!ஹீரோயின் வீடு தான் வில்லன் வீடா? போச்சு.
உண்மை தெரியறப்ப பூங்கொடி அவ இயல்புல மன்னிக்கப்போறாளா இல்லை தண்டனை வாங்கிக் கொடுக்க நினைப்பாளா?
அவ அம்மாக்கு இதெல்லாம் தெரியுமான்னு தெரியலையே?
ஆமாங்க. இப்படிதான் பல குற்றங்கள் நடக்குது.அருமை. அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் நாட்டில் இப்ப அதிகளவில் பெருகி, அதையும் வியாபார உத்தியுடன் தான் அணுகிறாங்க. கண்டிப்பா இது வெட்கப்பட வேண்டிய விஷயம் தான். நச்சுனு இருந்தது உங்க பதிவு.
காக்கா கல்லை தூக்கி போட்ட கதையை வச்சி தண்ணியடிக்க டிப்ஸ் சொல்றது எல்லாம்
பூங்கொடி அப்பாவும், அங்கிளும் தான் வில்லன்ங்க. இது தெரியாம அறியா பொண்ணு. சூப்பர்.
![]()
Spoiler- ன்னு சொல்லாமல் decent- ஆஅட அடா... என் கதைக்கு, உங்க கமெண்ட், டீசர் மாதிரி இருக்கே!![]()
Nirmala vandhachu