Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 7 1

Advertisement

:love: :love: :love:

அப்போ சிட்டுக்கும் அத்தானுக்கு இடையில் வந்தது இந்த சித்தி பாட்டி பில்லி சூனிய குரூப் தானா???
ஆனால் இப்போ வரை அவள் அவனோட சிட்டு தானே.......
அவன் கிட்ட கோபப்படும் அளவுக்கு பாட்டி என்ன சொன்னாங்க???
அத்தான் போய் வட்டிக்கடைக்காரன்னு சொல்றாளே???

அந்த காலத்தில் குடும்பத்துக்கு ஒன்னு இருக்கும்......
கிள்ளி பாரு னு muscle காட்ட......

சரத் குமார்-ரோஜா தானே???
 
Last edited:
???

எந்த விகல்பமும் இல்லாம பழகுற, அந்த சின்ன பிள்ளையை பார்த்து பேசுற பேச்சா... இந்த ரெண்டு சித்திகளும் பேசுறது.. இதுகளை எல்லாம் என்ன பண்றது..
 
Last edited:
அடிப்பாவி சித்திக்காரிங்களா
அம்மா வரலட்சுமியின் மீது இருக்கும் பொறாமையினால் ஒரு சின்னப் பொண்ணை என்னவெல்லாம் பேசுறாளுங்க
நல்லவேளையா இவளுகளுக்கு பையன்தான்
பொண்ணு மட்டும் இருந்திருந்தால் மணியின் கதி அதோ கதிதான்
தெய்வநாயகி பரவாயில்லையே
மூத்த மருமகளை மற்ற இரண்டு மருமகள்களிடம் விட்டுக் கொடுக்கலை
நான் கூட மாமியார் தெய்வாவை என்னமோன்னு நினைச்சேன்
தெய்வா தெய்வம்தான், விஜி டியர்
அப்டேட் ரொம்ப சின்னதா இருக்கேப்பா
7.1 கொடுத்திருக்கீங்க
7.2 இன்னிக்கே தருவீங்களா, விஜி டியர்?
 
Last edited:
Top