Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 29

Advertisement

:love: :love: :love:

அந்த போர்வை எவ்ளோ பாடுபட்டுடுச்சு :p :p :p அது அவ்ளோ தானா???
சமையல் பண்ணியே காலம் போய்டுச்சு போல மணிக்கு.....
அமெரிக்கா போய் MS படிச்சாலும் சமையல் தான் தொழில்னு எழுதியிருக்கு மணி...... வட்டி செலவில் சூப்பரா ஒரு ரெஸ்டூரண்ட் ஆரம்பி...... இன்ஜினியரிங் படிச்சா பொண்ணுங்க நிறைய பேர் இப்போ குரூப்பா இதை தான் பண்ணுறாங்க......
கடைக்கு சிட்டி னு பேர் வச்சுக்கலாம்.....

ஜாண் அமெரிக்கா விட்டு ஊர் பக்கமா வந்தாச்சே...... துபாய் ல இருந்துகிட்டு அம்மா மாதிரி பொண்ணு எங்கே தேடுறது :unsure::unsure::unsure:
இவங்க 2 பேரும் காண்டாக்ட் ல இருக்கிறது நம்ம மணிக்கு தெரியுமா???

கைக்குள்ளே இருக்கும்வரை சில பேருக்கு உலகம் தெரியாது....... தனியா விட்டால் உலகத்தையே கைக்குள்ள கொண்டு வருவாங்க......
கமலக்கண்ணன் சாமர்த்தியம் வரலட்சுமியால வெளியே வருது.......

யோவ் சிட்டு....... உன்னை சங்கரி ஒரு கேள்வி கேட்டாங்க....... இதுவரை பதில் சொல்லவே இல்லை....... கேட்டியா இல்லையா???

வட்டிக்காரன் அடியாள் வச்சிருப்பானு அம்மாக்கு தெரியாத என்ன......

ஜாண் வரமாட்டான்னு சொல்லிவிட்டு இந்த எபி dedicated to ஜாண் னு பண்ணிட்டிங்க......
லாஸ்ட் எபில கதையின் ரொமான்டிக் ஹீரோ வீரா இருட்டடிப்பு :p :p :p
பிள்ளை குட்டி எல்லாம் படிக்கவைப்பீங்கனு பார்த்தால் ஜாணோட கடலை போட வச்சுட்டீங்க......
அதனால வீரா & சிட்டு க்கு மட்டும் ஒரு epilogue போட்ட்டுடுங்க.......
வெயிட் பண்ணுறோம் நாங்க......
 
Last edited:
சுவாரஸ்யமான கதை....
சிட்டு, வீரா காதல் இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாம்..
அடுத்து ஜான் கதை எதிர்பார்க்கலாமா..
 
Last edited:
???

ஜானோட குற்ற உணர்ச்சி போகுற விதத்துல ஆறுதலா வீரா பேசுனது அருமை.. ??? ரெண்டு வருஷம் கழிஞ்சுதான் கல்யாணமா?? ???

இங்க வராவும், கமலக்கண்ணனும் யார் அவங்களை கீழா நினைச்சாங்களோ.. அவங்க முன்னாடியே உழைச்சு முன்னேறிட்டாங்க.. ??? நல்லா பண்ணடா மனைவிக்கு மரியாதை.. ???

கதை நல்லா இருந்தது... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top