Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 24

Advertisement

:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
கமலக்கண்ணன் தத்துப் பிள்ளையா?
அடிப்பாவி
புருஷனுக்குக் கூட தெரியாமல் இந்த உண்மையை இவ்வளவு வருஷங்களாக தெய்வநாயகி மறைச்சு வைச்சிருக்கிறாளே

யப்பா பயங்கரமான கிழவிதான் இந்த தெய்வநாயகி
முதலில் குழந்தையில்லாத இவளுக்கு பிள்ளைக்கலி தீர்க்க வந்த பிள்ளைக்கு ஒரு சொத்து கொடுக்க மனசு வரலையே
 
Last edited:
கமலக்கண்ணன் ஊமையானது கூட இடையிலேதானோ?
ஏதாவது விபத்து நேர்ந்து கமல் ஊமையாகிட்டாரா?
இதிலும் தெய்வநாயகிக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கோ?
கமலக்கண்ணனுக்கும் மலர்விழி, வரலட்சுமி குடும்பத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?
மணிக்கு வீரா ஏன் இவ்வளவு தைரியம் சொல்லுறான்?
ரொம்பவே வருத்தமான பிளாஷ்பேக் வரப் போகுதா, விஜி டியர்?
முன்னாடி என்ன நடந்ததுன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க, விஜி டியர்
 
Last edited:
Enna pa nadakudhu inga o_O
Bayangara Shock, sangaralingathukey theriya varama irundrukuna, deiva husband kitaye maraikra alavuku periya secret pola:devilish:
 
Last edited:
Nice update
Enna va irukum
Kannan en payapadraru
Kelavi Edo pammathu vela senjiruku
 
Top