Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 24

Advertisement

:love: :love: :love:

சோதனை மேல் சோதனை........
சஸ்பென்ஸ் முடியும்னு ஆசையா படிச்சால் அடுத்த சஸ்பென்ஸ் கொஞ்சு வந்து நிறுத்திடீங்களே......
அப்போ நாளைக்கு அடுத்த எபி கேட்குமே......

மணி அப்பா இவங்க பையன் இல்லை.......
அப்போ யாரு??? அவ்ளோ பெரிய சொத்து கொடுக்கும் அளவுக்கு......
இவர் அப்பா இல்லையாம்....... அவங்க வயிற்றிலும் பிறக்கலையாம்......
illegal child அக்கா தங்கச்சி பையனா??? அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு கூட்டிட்டு வந்து இம்சை பண்ணுதா கிழவி???
இல்லை அவங்க குழந்தை இறந்து வேற குழந்தை வாங்கிட்டு வந்துட்டாங்களா???
10 வருஷம் முன்னாடி தான் தெரிஞ்சிருக்கு தாத்தாக்கு......
கிழவி சொல்லலை.......
கண்டிப்பா பெருசாக இருக்கு....... அதான் அத்தனை முறை நீ தான் தைரியமா இருக்கணும்னு வட்டி சொல்றான்.......
வீட்டுல யாருக்கும் தெரியலை.....
பிடிக்காத ஒன்னை கூடவே வச்சுக்கிட்டு கிழவி ஏன் இப்படி பண்ணுது???
 
Last edited:
அடக்கடவுளே கமலக்கண்ணன் பாவம் பா,
சும்மாவே இந்த வீட்ல அவர் குடும்பத்தை மதிக்க மாட்டானுவ,
பாவம்யா அந்த வாயில்லா பூச்சி
 
Top