Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 22 2

Advertisement

வீரா அவ மேல வச்சு இருக்கும்
காதல்
எல்லாமே தெரிந்தும் ஒண்ணும்
காமிச்சுகாம இருக்கானெ
மணி இந்த விசயம் புரியும் போது
என்ன ஆவாளோ
வட்டிக்காரன் அசலா அசத்தலா
இருக்கான்
 
Nice update....ella unmayum veeravukku mattum therinjaa pothumaa manikum theriyanum...johnkum manikkum enna uravunnu....malar avanga family a meet pannanum....paatti maraikira matra visayangalum seekirama ellorukkum theriyanum.....veeravoda kadhala avan eppo manikitta solla poraan....
 
மணிய பற்றி எல்லாமே தெரிந்திருக்கு வீராக்கு. அப்போ பிரச்சனை இல்லை. அருமை சிஸ்.
 
வட்டிக்கு நல்ல புரிதல். இப்படியான மனிதர்களை பார்ப்பது அரிதாகி வருது.
 
Top