Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 22 1

Advertisement

:love: :love: :love:

லேசாக்கு எதிர்பதமாய் :p:p:p
கிடைச்ச சான்ஸ் விடாமல் புடிக்கிறான் வீரா.....

மணி அவங்க பொண்ணு இல்லையா???

மணியை சுதந்திர பறவையா வெளியே கூட்டிட்டு போயாச்சு.......
வசுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் ஏச்சும் பேச்சும் எல்லோர் கிட்டேயும்......
வசு அம்மா அப்பாக்கு விஷயம் தெரியுமா இல்லையா???
காணவே இல்லை அவங்களை......

எல்லா காலத்துலயும் வீட்டில் யார் தப்பு செஞ்சாலும் அது விடியும் இடம் பெண்கள் தலை தான்.......
என்னதான் 21ம் நூற்றாண்டு 50 50 னாலும் கூட ரெண்டு பேரையும் குறை சொல்றதில்லை....
கூட இருந்தவனே குறை சொல்றதெல்லாம் :mad::mad::mad:
இன்னைக்கே சொன்னால் எப்படி வசு..... இன்னும் இருக்கே காலம் நீண்டு........

யாரை பிடிக்கும்னு சொல்லனுமா???
இப்போ உங்க வீட்டு செல்ல மருமகளா போய் வீரா பொண்டாட்டியா திரும்பி வரப்போ நீங்க கேட்டதை சொல்லிடுவாளா என்ன???

இன்ட்ரெஸ்ட்டா படிக்கிறப்போ பிரேக் போடுறீங்க எல்லோரும் :oops::oops::oops:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு விஜி???.கல்யாணம் நல்லபடியா நடந்திருச்சு.
பேச வேண்டிய நேரத்தில் பேசாத வார்த்தைக்கு மதிப்பு கிடையாது உண்மை தான்.???.
 
Last edited:
???

வசு செஞ்சு வச்ச காரியத்துக்கு, அவ எல்லார்கிட்டயும் இப்படி வாங்கி கட்டிக்கத்தான் வேணும்.. அவங்களுக்கு சாந்தி முஹுர்த்தத்துக்கு நாள் பார்க்க கூடாது.. சீமந்தத்துக்கு தான் நாள் பார்க்கணும்.. ??? மணியை பத்தி ஏதாவது ரகசியம் இருக்கா??? ???

வீடு ராசியோட.. எனக்கு நல்ல உள்ளங்களின் ஆசியோடு வாழ்க்கை ஆரம்பிக்கணும்.. ??? சிட்டுக்கிட்ட, மாமியார் நல்ல கேள்வியைத்தான் வீராகிட்ட கேக்க சொல்லுறார்.. வீரா என்ன பதில் சொல்ல போறான்?? ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top