நன்றிப்பாnice epi mam??????
நன்றிப்பாnice epi mam??????
அடுத்த அத்தியாயம் மணியின் வெடி தான்
அடப்பாவி வசுந்தரா....... பெல்லுக்கு மொத்தமா சங்கூத முடிவு பண்ணிட்ட......
உன் சைட்க்கு அவளை காவலுக்கு போடுறியே.......
கிழவி பேரனை பார்த்துட்டு தான் கத்துதா அம்மாக்கு ஒத்தாசைனு.......
எது கெமிஸ்ட்ரி ல சந்தேகமா கம்ப்யூட்டர் சயின்ஸ் க்கு எதுக்கு கெமிஸ்ட்ரி......
ஓடுமா ஓடு போய் அல்கோரிதம் படி...... செமிஸ்டரியை விட அதான் பசங்களுக்கு வராது....
வசு வாசு பெயர் பொருத்தம் செம
அப்போ பால்காரன் இல்லை வீரேந்திரன் தானா பெல்லுக்கு......
பாருடா கந்துவட்டிக்காரனுக்குள்ளும் ஒரு நியாயஸ்தன் இருக்கிறான்....
சபாஷ் மணி...... சரியான பதில்......
கிழவியை விடாதே....... இன்னும் நல்ல நச்சுன்னு போடு......
லவ் பண்ணினா சொத்த கத்தரிக்காயா
அப்போ வசுவை என்ன பேச்சு பேசுவாங்க.......
இப்போ என்ன வாசு ஊமையா இருக்கான்...... ஊமை ஊரை கெடுக்கும்னு சொல்வாங்க...... என்ன பண்ணுவான் வசு விஷயத்தில்.....
வீரா வசீ
மொத்தத்தில் கிழவியை ரவுண்டு கட்டுறாங்கனு சிம்போலிக்கா சொல்லிடீங்க போங்க
பொண்ணு தவிர மக்கள் யாரும் வாயை திறக்கலையே
அவங்க எல்லாம் வாயுள்ள ஊமையோ.......
கதை போக்கில் சொன்னால் தான் சுவாரசியம்Nice mam. Veera than herova?
நன்றி நன்றி நன்றிVery nice ud mam....
நன்றிப்பாஅருமையான பதிவு சகோ
நன்றி.வீரா எப்போதும் வீரமாக தான் இருப்பான்Super mani edirthu pesiyachi
Appatha enna seiyaporanga
Veera kita adaravu kidaikuma mani ku
நன்றி ப்பா நன்றிSuper mani.. Waiting for next ud
நன்றி ப்பாSuper nalla vela pesama poifuvalo nu ninachen
நன்றிNice