Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 13

Advertisement

Ipa eduku victor ku
Ooruku poga ticket poda irukumo
Iva epa telinji
Oh god Veera romba kastam appu
 
நிறைவான பதிவு, மணிக்கு வீரா கூட திருமணம் என்ன்று தெரிந்து ஜானுக்கு போன் பண்ணுறலா இல்லைய், தெரியாமல் இருக்காளா, இனி ஜான் என்ன செய்ய காத்திருக்கனோ,,,?
 
வீட்டில் உள்ளவர்கள் மனசு விட்டு பேசவில்லை என்றால் எத்தனை விதமான குழப்பங்களும் ஏமாற்றுதல்களும் நடக்கின்றன.
 
ஏன் உடனே ஜானுக்கு அழைக்கிறாள்,மணி மனதிலும் ஜான் மேல் ஏதோ ஈர்ப்பு இருக்கிறதோ.
 
Top