Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 1

Advertisement

நல்லா இருக்கு பிள்ளைகளிடம் பாரபட்சம் பார்க்கும் அம்மா இருக்க தான் செய்றாங்க .மணிமேகலை கேரக்டர் சூப்பர் .வசுந்தரா இன்னும் சூப்பர் .மணி அம்மா ரொம்ப பாவம்
நன்றி
 
மணி இண்டரெஸ்ட்டிங் கேரக்டர் யா இருக்கா.......... observation ரொம்ப அதிகமா இருக்கு... வீட்டுல ரொம்ப பேசாம கவனிச்சி கவனிச்சு இப்படி ஆகிட்டா போல.... வீரேந்திரன் தான் ஹீரோ வா.... MBA சொந்த அத்தை பையன்....... வசு மணி ரெண்டு செம .....

ஒய் தாய் கிளவி எல்லாமே உன்னோட பிள்ளைங்க தானே அப்புறம் என்ன..... உன் பிள்ளையை நீயே பிரிச்சி பாக்குற.... அதை விட மணியோட அப்பா பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்ல....
நன்றி நன்றி நன்றிம்மா
 
Nice epi....veetlayum adavadi manu ya iruntha nalla irunthu irukum....ammma appa kum serthu vachi pesina yeppadi irukum...hahahha....theiva wicket mani kitta than....
Hero entry yeppo....
 

Advertisement

Advertisement

Back
Top