Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 1

Advertisement

mani megalai ellarayum ethirthu amma appakaga kural kudukura naalukaga aavalodu waiting, innum konjam mani megalai bold aha irukkalam, and ava aasa patta marhiri velinatu mapillayoda serthu vachirunga,
 
???

பெத்த தாயே பிள்ளைக்கு பேச்சு வராததுனால ஒதுக்கி வச்சுட்டாங்களா? ?? என்ன கொடுமை.. புருஷனுக்கு காப்பி கொடுக்குறது குத்தமா. இந்த தெய்வநாயகி ஓவரா பண்ணுது..

வெளிநாட்ல போய் செட்டில் ஆகணுமா?? அங்க இருக்கிறவன் எப்படா இங்க வருவோம்னு காத்துகிட்டு இருக்கான்..

மணி, படிப்பில கெட்டி, வீட்டு வேலையிலும் கெட்டி.. எல்லாத்தையும் விட சைட் அடிக்கிறதுல படு கெட்டியா இருக்காளே.. ?? ஆனாலும் மன அழுத்ததிற்க்காக சைட் அடிக்கிறாளா.. ??

மணிமேகலையே மணமாகலையே
நீ சைட் அடிப்பதை விட வேணும்
Last line Semma
 
Semma start ?
மணிமேகலை சைட் அடிக்கிறது தப்பில்லையே.. இப்ப அடிக்காமல் வேற எப்ப அடிக்ககிறது.. நியாயமான பேச்சு.. I like it ?

கோரோனா மன அழுத்தத்தை நான் எப்படி கதை படிச்சு குறைக்கிறோனோ ்அப்படி மணி சைட் அடிச்சு குறைக்கிறா.. என் இனமடா மொமண்ட் தான் ??
 
நன்றிம்மா
 
Top