Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

நம்முடைய நிலையையும் தரத்தையும் நிர்ணயிப்பது நம்முடைய குணங்களும் செயல்களும் தானே தவிர இருக்கும் இடமோ மற்றவர்களோ இல்லை என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள். சிவகாமி அம்மாவுடைய நிமிர்வும் தன்னம்பிக்கையும் பிரம்மிப்பூட்டுவ்வதாய் இருந்தது. தாயைப் போல் பிள்ளை என்பதைப் பொய்யாக்காமல் கமலி. வனமாலியை மட்டுமே கருத்தில் கொண்டு கோபம் விடுத்து மாறும் இடத்தில் கொள்ளை அழகு. மில்லிமீட்டருக்கும் செண்டிமீட்டருக்கும் இடைப்பட்ட சிரிப்பை பார்க்க வேண்டும் என்றே தோன்றிவிட்டது. மொத்தத்தில் உள்ளத்தை வசீகரித்தான் வனமாலி.
 
Last edited:
Very nice story. Rendu wife irukkira veetla, kuzhandhai kaloda feelings patri azhagaha kuduththirukkinga.
 
கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் அருமை, ஒவ்வொருவரும் அவர்களின் இயல்பு மாறாமல் இருந்தது சூப்பர், மிகவும் யதார்த்தமான நம் பக்கத்து வீட்டில் நடக்கும் நிகழ்வு போல் இருந்தது கதை.
 
புன்னகையோட படிக்க முடிஞ்சது..
நல்ல எண்ணங்கள்.. நல்ல விளைவுகள்..
நிறைய Positives மகிழ்ச்சி தந்தது..
வாழ்த்துக்கள், சரயு..
 
Awesome story...
Right from starting to the end excellent flow of story...
Characterization and dialogues are remarkable...
Indha idathula indha character ippadi thaan behave pannuvanga nu correctly portrayed...
This show the writer's maturity in analysing the characters...
A very good work sarayu.
 
Top