Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sugamathi's Viral Meerum Nagangal - 25 PRE FINAL

Advertisement

Yazhvenba

Well-known member
Member
Thanks for ur support dears :)

சஸ்பென்ஸ் உடைச்சாச்சு... எப்படி வந்திருக்குன்னு சொல்லுங்க friends? முதல் முறை இப்படி சஸ்பென்ஸ் வெச்செல்லாம் டிரை பண்ணி இருக்கேன்...

அப்பறம் வெற்றி கடைசியில எடுத்த முடிவை பத்தின விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் வரும்:) அநேகம் அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயமா இருக்கும்ன்னு நம்புறேன்... இதுவரை ஆதரவை வாரி வழங்கிய அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள் மற்றும் நேசங்கள் கோடி!!!!



 
ஹப்பாடா
சந்தன பாண்டியன் ஒழிஞ்சான்
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
ஹா ஹா ஹா
கூடப் பிறந்தவங்களே இவனைக் கொன்னுட்டாங்களே
வாட் எ பிட்டி
வாட் எ பிட்டி
சிம்லாவில் அவன்களுக்கு தண்டனை கிடைத்தது ரொம்பவே சந்தோஷம்தான்
ஆனால் அந்த காவல் வீரர்களின் நாளைய நிலைமையையும் பார்க்க வேண்டுமல்லவா?
வெற்றிச்செல்வன் செய்தது சரிதான்,
யாழ் டியர்
 
Last edited:
Vanthutan ka...
Ada pavi akka..????????...
Collector amma va...??????
A well played ka..???

Santhana pandiyaru sangu oothiyachu...
Vetri ayya ippovathu ponga
Ammani semma kandula irukanga

Vetri neenga nallavar than...
Athuku anniyathuku nallavallangala irukathinga...
 
Last edited:
Interesting!! Apo antha group vetri appa vodatha!!!
வெற்றி அப்பாவோடதில்லே
கலெக்டர் பொண்டாட்டி வெற்றி அப்பாவைக் கூட்டு சேர்த்துதான் செய்தாங்க
 
பரமேஸ்வரன் ஐயா நடத்தியது தான் குழுவா.... அப்போ அவரை அழித்தவர்களுக்கு ஏன் அந்த குழு தண்டை தரலை... அந்த சீனியர் ஆஃபீஸ்ர் யாரு....கண்டிப்பா கலெக்டர் இல்ல.... வெற்றியும் இல்ல... பின்ன யாரு அது....
 
Top