Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sugamathi's Viral Meerum Nagangal - 25 PRE FINAL

Advertisement

பரமேஸ்வரன் ஐயா நடத்தியது தான் குழுவா.... அப்போ அவரை அழித்தவர்களுக்கு ஏன் அந்த குழு தண்டை தரலை... அந்த சீனியர் ஆஃபீஸ்ர் யாரு....கண்டிப்பா கலெக்டர் இல்ல.... வெற்றியும் இல்ல... பின்ன யாரு அது....

Thanks ka..

"அந்த சீனியர் உறுப்பினன் தான் வெற்றிக்கும், செந்தாமரைக்கும் இடையே சண்டை உருவாக காரணமாக இருந்த காவல்த்துறையை சேர்ந்த ஒருவன் என்பது நமக்கான கூடுதல் தகவல்! அவனைத்தான் செந்தாமரை திருமணத்தில் பார்த்து குழப்பிக் கொண்டது! அவள் சிம்லாவில் பார்த்ததும் அவனையே! "

intha lines include pani iruken...

hmm parameshwaranai azhithavargal romba selvakkanavargal akka... avangalai ipadi thandanai thara kadathitu porathu... avanga kootathuku avangale samathi katikira mathiri,.. adutha epi yila adha solliduven :)
 
collector thaan antha senior ya da...
 
Top