குழந்தை கூப்பிடுறதுக்கான விளக்கம் சில எபிகளில் கிடைக்கும்.விக்னேஷ் நீ நல்லவனா இல்ல கெட்டவனா .... இப்படி எல்லாம் வம்பு பண்ணி சூர்யாவை சபரி கூட சேர்த்து வைக்க நினைக்கிறீயா இல்ல உண்மையாவே நீ கெட்டவன் தானா ஒண்ணுமே புரியல..... இசக்கி எப்படி சூர்யாவை அம்மானு சொல்லி கொடுத்தாங்க.... சூர்யாவை பத்தி பேசினதை கேட்டா ஹரிணி இப்படி சொல்லுற.... சூர்யா உங்க அம்மா பேசுறதே பயமா இருக்கு எதாவது அவுங்களுக்கு ஆகிடுமோனு....