Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Shanvi Saran's Thenmazhai Thoovuthadi Final

Advertisement

அருமையான கதை சான்வி சிஸ் ...அப்பா எவ்வளவு மனகாயங்களை கடந்து வர்ஷூ அவ விக்ஸ் டப்பாவசேர்ந்துருக்கா தோழிய தான் அண்ணனின் காதலை வளர்த்தோடு இல்லமா அவ காதலையும் அழகா வளர்த்து இலக்கை இருவரும் அழகா அடைஞ்சுடாங்க ..கனிபாட்டி சங்கரி பாட்டி சூப்பர் லதா செம்ம ....அப்பா வரும் சித்தப்பாவும் அழகு ...பெரிய குடும்பம் கதை சூழல் எல்லாம் அழகா சொல்லிடிங்க ஒரு திருமணத்தில் ஆரம்பித்தது ஆறுவருட இடைவெளியில் அவை கண்ட மாற்றங்களையும் அழகா அருமையா சொல்லிடிங்க .... வாழ்த்துக்கள் சான்வி
..சிஸ் ...மேலும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்
.அழகு அருமை கதைக்கு வாழ்த்துக்கள் மௌனமே மொழியாய் இருந்த அமிர்த்தவர்ஷினி தேன்மழை தானே ....அதி ரோடு அவன் குடும்பமே நனைவதில்என்ன வியப்பு
 
Thank you very much....thank you sis?????????????
 
Top