Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Shanvi Saran's Thenmazhai Thoovuthadi Final

Advertisement

Arumaina story.... suspense vaithu kathai nagarkirathu... Amirthavin kadhal vivarikka varthaikal illai... Aathi sema... Aravinth and vidhya pair super... Aathi mom supero super... ithu pola niraiya kathaikal yezhutha vazhthukal sissy... keep going and rocking sis..... vetri pera vazhthukal?
 
Thank you...thank you very much sis???????????
 
ஷான்விசிஸ் ... ரொம்ப ரொம்ப ... ரொம்ப அழகான கதை. என்னால நாளைக்குப் படிக்கலாம்னு நிறுத்தி வைத்துப் படிக்கவே தோணல. இன்று தான் உங்கள் அறிவிப்பையே ப் பார்த்தேன். வருவோட காதல்.. சொல்ல வார்த்தைகளே இல்ல ... மிகவும் அழகான காதல் கதை .. அதுலயும் அண்ணன் தங்கைப் பாசம் ... அரவிந்த் வித்யா காதல்.. எல்லாமே அருமை...அவளோட டிரஸ்ஸிங் எப்பலாம் சொல்றிங்களோ ... அப்பலாம் எங்க கண் முன்னாடி அவ அந்த அந்த டிரஸ் ல வரஃபீல் .. கடைசில அந்த டிரஸ் தான் அந்த க்யூட் கேர்ள இப்படி பண்ணிட்டு அப்படிங்கும் போது ரொம்ப கஷ்டமாகிப் போச்சு.. -அழகான கதை தந்ததுக்கு வாழ்த்துக்கள் சிஸ் ...
 
நன்றி சிஸ்???????????
 
Top