Shanvi Saran's Thenmazhai Thoovuthadi 34

Advertisement

காதல்... ??காதல்... ??காதல் ....?? வரு ஃபீலிங்க்ஸ் ...??? விக்கி யோட நம்பிக்கையான வார்த்தைகள்....??? மொத்தத்தில் உணர்வுகளின் வெளிப்பாடுகள் அருமையாக இருக்கிறது.
 
உயிரோடு இல்லாத மருமகளை திட்டுவதை கிழவி நிறுத்தவே மாட்டேங்குது???.
இத்தனை வலியிலும்,அரவிந்த்,வித்யா காதல் தோற்காமல் வரு பார்த்துக் கொண்டது அருமை??

வரு ,விக்ரம் மேல் கொண்ட காதல் அருமை???.விக்கியின் வார்த்தைகள் தான் வருவை உயிரோடு,உயிர்ப்போடு வைத்திருக்கிறது????.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top