???
வரு என்னவொரு ஆத்மார்த்தமான காதல் விக்கி மீது, அரவிந்தின் காதலையும் காப்பாத்தி, வரும்மா சூப்பர் டா,
அவ அம்மா இறந்த சூழ்நிலை, நினைக்கும்போது ரொம்ப கஷ்டம், இந்த கிழவி வாயை குறைக்க மாட்டிங்குதே, செத்து போன மருமகளை இன்னும் பேசுதே,, என்னதான் நல்லவராக இருந்தாலும் இந்த பேச்சுக்கள் விசுவுக்கு எவ்ளோ வருத்தம் கொடுக்கும்