Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 1

Advertisement

:love::love::love:

எல்லோரும் sincere-னா அப்புறம் வீடு மாதிரி இருக்காதே.......
தொண்டை தண்ணி வத்த, கத்த வைக்க 2 பேர் வேணுமே வீட்டில்......
அதான் இங்கேயும் 2 பேர்.......
வெண்பா :love::love::love:

எழுத்து பிழை நிறைய கண்ணில் பட்டது....... பார்த்துக்கோங்க சமீரா......
 
ஹாஹா...உண்மை சிஸ் ???

எனக்கு இந்த எழுத்து பிழையோடு தான் எப்பொழுதும் போராட்டம்??? கரெக்ட் பண்ணிக்கிறேன் சிஸ்..நன்றி ??
 
பெரிய குடும்பம்
பொறுப்பான குடும்ப தலைவி
ஆனால் கணவன் கிட்ட No பேச்சு வார்த்தை :cry:
என்ன பிரச்சனை????
 
Top