S2KC - 5

Advertisement

Nimmi Novels

Well-known member
Member
மன்னிக்கவும் நட்பூக்களே!
நேற்று வீட்டில் விருந்தினர்களின் வருகையால் யூடி தர இயலவில்லை அதனாலதான் காலியிலே ஓடி வந்துட்டேன்...
படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மதியம் வந்து பதில் போடுறேன். யாருக்காச்சும் கமெண்ட் போடாம விட்டுருந்தேன்னா மன்னிக்கவும்....

கம்பார்ட்மெண்ட் - 5

நன்றி
நிம்மி நாவல்ஸ்...
 
பால்பாண்டி 😈😈😈😈😈
யாழினி அவன் நோக்கம் கூட புரியாத கள்ளம் கபடம் இல்லாத சின்ன குழந்தையாவே இருக்கா.... 🥺🥺🥺🥺
ராஜம்மா இவனை இவ்வளவு சீக்கரம் எதிர்பார்க்காம அஜாக்கிரதையா இருந்துட்டாங்க..... 🙁🙁🙁🙁🙁
 
பால்பாண்டி 😡😡😡.......
இராஜம்மா சீக்கிரம் வந்துடணும் 🥺🥺🥺.......
டோண்ட் ஒர்ரி டியர் அடுத்த யூடி சீக்கிரம் போட்டுடறேன்...

நம்ம யாழுக்கு என்ன ஆச்சின்னு சீக்கிரமே தெரிஞ்சிடும்...
 
பால்பாண்டி 😈😈😈😈😈
யாழினி அவன் நோக்கம் கூட புரியாத கள்ளம் கபடம் இல்லாத சின்ன குழந்தையாவே இருக்கா.... 🥺🥺🥺🥺
ராஜம்மா இவனை இவ்வளவு சீக்கரம் எதிர்பார்க்காம அஜாக்கிரதையா இருந்துட்டாங்க..... 🙁🙁🙁🙁🙁
சீக்கிரம் அடுத்த யூடி வந்திடும் டியர் டோண்ட் ஒர்ரி...
 
Advertisement

Advertisement

Back
Top