S2KC -13

Advertisement

ஷாக்க குறை ஷாக்க குறை மொமண்ட் டியர்...🙈🙈🤣 நமக்குதான் மது அம்மா இறந்துட்டாங்கன்னு முன்னமே தெரியுமே..‌🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
அம்மா மட்டும் இல்லை மதுவும் இறந்துட்டான்னு தெரியும்.... இருந்தாலும் கஷ்டமா இருக்கு 🙁
 
அம்மா மட்டும் இல்லை மதுவும் இறந்துட்டான்னு தெரியும்.... இருந்தாலும் கஷ்டமா இருக்கு 🙁
எஸ் டியர்... அண்டர்ஸ்டாண்ட் டா ... அம்மான்னா எப்பவுமே அம்மாதான்...🫂🫂🫂
 
Advertisement

Advertisement

Back
Top