(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 28

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:

கருவறை சொந்தம் 28.1

கருவறை சொந்தம் 28.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love::love::love:

அச்சச்சோ....... மிருது ரொம்ப கோபத்தில் இருக்காளே......
கெளதம் நல்லா வாங்கி கட்ட போறானோ.......

குதூகலமா இருந்த வீட்டில் கும்மியடிச்சுட்டு போய்ட்டான்.......
கெளதம் செஞ்சதும் தப்பு தான்.......
மற்றவங்களை விட hus & wife ஒருத்தருக்கொருத்தர் உண்மையா இருக்கணும்.......
எத்தனை முறை அழுத்திருக்க கௌதமுக்கு தெரிஞ்சே......
அப்போ அவளுக்கு அவன் மேல் கோபம் வருவது நியாயம் தான்........

தேஜா மிருது பொண்ணு....... அது ஓகே.......
தேஜா அப்பா யாரு???
சரண்யா பண்ணினது என்ன???
இதெல்லாம் தெரிந்தால் மிருது இன்னும் கோபத்துக்கு போவாளே.........
சுற்றி இருக்கவங்க எல்லோரும் எப்படி தன்னை ஏமாத்தியிருக்காங்கன்னு........
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top