(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 21

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி ?

கருவறை சொந்தம் 21

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

அடடா ஆரா கையில் சிக்கிட்டானா???
கேமரா???
பொருக்கி பொறம்போக்கு நாய்........ இவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்......
இப்படி தான் பல நாய்ங்க வேஷம் போட்டுட்டு பொண்ணுங்கள் வாழ்க்கையை சீரழிக்குதுங்க......
பெத்தவங்களும் பொண்ணுங்க வாழ்க்கை னு ஒரு அளவுக்கு மேல தலையுடுறதில்லை.......
பொண்ணுங்களும் கஷ்டப்படுவாங்கனு சொல்றதில்லை.......
இதுங்களுக்கு கொழுப்பேறி போகுது......
பொண்ணுங்ககளால மட்டுமே இவனுங்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்க முடியும்......
ஆனால் எதனை பேர் பண்ணுறாங்க.....
இந்த பொறுக்கிகளுக்கும் பொண்ணு கொடுக்க வரிசையா நிக்குறாங்க......
 
Last edited:
???

இந்த சந்துருவுக்கு சந்தேக நோய் வந்துருக்கு... அதுக்கு மருந்தே இல்லை... என்ன அவளை கண்காணிக்க கேமராவை செட் பண்ணி வச்சு இருப்பானோ???
 
Last edited:
சந்தேக பேய் சந்துரு, கேமரா ஏதும் வச்சிட்டானா அதுவும்
பெட்ரூம்ல ??
 

Advertisement

Advertisement

Back
Top