Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 20

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் தோழமைகளே!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !

1518

கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு இதோ,

கருவறை சொந்தம் 20.1

கருவறை சொந்தம் 20.2


படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் ப்ரெண்ட்ஸ். சென்ற அத்தியாயத்திற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
Nice update

இந்த சந்துரு, அப்பாவி பொண்ணு மிருதுளாவை என்னவெல்லாம் கொடுமை பண்ண போறானோ???
 
Last edited:
:love: :love: :love:

வீடே உருப்படாதா ஆட்கள் தான் போல........
அம்மா இப்படின்னா பிள்ளைங்களை கேட்கணுமா என்ன......
அப்பாவை மாதிரி ஒரு பிள்ளையும் இல்லை போல.......

என்னய்யா ஜாதகம்??? பொருத்தம் கட்டத்தில் இருக்கு........ வீட்டோட இல்லை....... அவனோட இன்னொரு முகம் இனி தெரியுமாம்........இதெல்லாம் ஜாதகம் சொல்லாதோ???

முதலில் இந்த மாதிரி பேசும் அம்மா, கூட பொறந்தவங்க கிட்ட இருந்து பொண்டாட்டிகளை தள்ளிவச்சாலே வாழ்க்கை ஸ்மூத்தா போகும்......
இங்கே இவனே சரியில்லை போல......
என்னவெல்லாம் பண்ணிவச்சிருக்கானே அங்கே.......
 
Last edited:
ஹ்ம்ம்.......மிருதுளாவின் வாழ்க்கை புலிக்கு தப்பி நெருப்பில் விழுந்த கதையாயிடுச்சோ?
 
Top