Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 18

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 18.1

கருவறை சொந்தம் 18.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love::love::love:

அடடா இப்படி ஸ்டோர் ரூம் ல போட்டு அடைச்சுட்டீங்களே......
பரவாயில்லை முன்னேற்றம் வருது அவங்க வாழ்க்கையில்......

ஜெய் கோபம் நியாயம் தான்....... அவன் தான் சொல்றானே அத்தனை முறை..... இவை அவனுக்கு நல்லது பண்ணுறேன்ன்னு ஏன் இப்படி பண்ணனும்.......
சப்போஸ் இது ட்ராமா இல்லாமல் நிஜமா இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பா???
ஜெய்யும் அங்கே இல்லைனா???
ஜெய்யை லவ் பண்ணியிருந்தால் அதை அடைய முயற்சி செய்திருக்கணும்...... அக்கா கிட்ட சொல்லியிருக்கலாமே.......
இப்போ அனுபவிக்க தான் செய்யணும்......
அவனும் வச்சி செய்வான் போல.........

மிருது ex-husband வரப்போறானோ???
 
Last edited:
Top