Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 15

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 15.1

கருவறை சொந்தம் 15.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

மிருது பேச்சில் கெளதம் வெளியே வந்தாச்சு.......
பிள்ளைங்க ஒண்ணுமே புரியாமல் சிரிக்கும் சிரிப்பே அழகு.......

அய்யோ மாட்டிகிட்டானா??? அதுவும் அண்ணன் கிட்டேயே........
அவ அக்கா கிட்ட.....
ஆனால் இவங்க ரெண்டு பேரும் கூட அது பற்றி பேசிக்கலையே.......

அடுத்த நாளே பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்களா ஜெய் க்கு அதிர்ச்சி குடுக்க???
 
Last edited:
Nice update

ஜெய் அண்ணன்கிட்ட மாட்டிக்கிட்டான்...
ஆரா அக்காகிட்டேயும்...
இதுங்க ரெண்டும் ஒண்ணா எப்ப மாட்டிக்க போறாங்க???

அடுத்த அதிர்ச்சி என்ன???
 
Last edited:
Top