Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் - இறுதி அத்தியாயம்

Advertisement

N
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் கதையின் இறுதி அத்தியாயம். ?

கருவறை சொந்தம் 40.1

கருவறை சொந்தம் 40.2

View attachment 1598

மீண்டும் ஒரு முறை கருவறை சொந்தம் கதை மூலம் உங்களுடன் பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ப்ரெண்ட்ஸ். ?? ஏற்கனவே கதையை வாசித்தவர்கள், புதிதாக வாசித்தவர்கள் என்று தங்களின் கருத்துக்கள் மூலம் உற்சாகப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.?? இக்கதை எப்பொழுதும் எனக்கு மிகவும் நெருக்கமான கதை. உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை படித்ததில் மீ ஹாப்பி ப்ரெண்ட்ஸ். ??

Thank you so much Friends ?? Love You all for your support through out the story. ❤❤

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nice story
 
Thank you mam for the rerun. Romba வருசம் முன்னாடி பாதி படிக்கும்போது remove பண்ணிட்டீங்க. I m also gave request to reload the story. Then in the blogla இப்பதான் rerun பார்த்தேன். Good ending with so many twists. Thanks again for rerun.
 
Top