Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் - இறுதி அத்தியாயம்

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் கதையின் இறுதி அத்தியாயம். ?

கருவறை சொந்தம் 40.1

கருவறை சொந்தம் 40.2

1598

மீண்டும் ஒரு முறை கருவறை சொந்தம் கதை மூலம் உங்களுடன் பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ப்ரெண்ட்ஸ். ?? ஏற்கனவே கதையை வாசித்தவர்கள், புதிதாக வாசித்தவர்கள் என்று தங்களின் கருத்துக்கள் மூலம் உற்சாகப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.?? இக்கதை எப்பொழுதும் எனக்கு மிகவும் நெருக்கமான கதை. உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை படித்ததில் மீ ஹாப்பி ப்ரெண்ட்ஸ். ??

Thank you so much Friends ?? Love You all for your support through out the story. ❤❤

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love::love::love:

என்ன சின்னப்புள்ளைத்தனமான விளையாட்டு இது :eek::eek::eek:
குளிச்சா போய்டுமாடா???

பொண்ணோட bday க்கு யாருக்கு கிப்ட் ரெடி பண்ணுற :p:p:p
அப்போ கூட அடுத்த bday க்கு முன்னாடியே கிப்ட் ரெடியாக வாய்ப்பிருக்கே.........
உன் பொண்டாட்டி சிக்கன் பிரியாணியா??? ஒண்ணுமே காணோமே இதுவரை :p:p:p

'வயதுக்கு வந்த பொண்ணை வச்சிக்கிட்டு'னு உங்க திரு மாமாவை நியாபகப்படுத்திட்டிங்களே :love::love::love:
அவரு கூட அடுத்து ஒன்னுக்கு அடிபோட்டர்....... உங்கக்கா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பொண்டாட்டிஸ் are the same.......

ஒரு வாசல் மூடி மறுவாசல் திறப்பான் இறைவன்னு சொல்வாங்க.......
அந்த ஒரு வாசல் மூடுறது எதுக்கோ???
நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையை வைத்து சேரும் பந்தத்தை நம்பிக்கை துரோகம் பண்ணி அனுப்புறதெல்லாம் இப்போ ரொம்ப சகஜமா போச்சு.......

இதுல ஆண் பெண் பாகுபாடெல்லாம் இல்லை.......
ஆண்களின் இந்த நம்பிக்கை துரோகத்தின் பின்னே பல நேரம் இருப்பது இன்னொரு பெண்ணே.......
ஒன்னு அம்மா/அக்கா...... இன்னொன்னு illegal.......
பெண்கள் பக்கம் கண்டிப்பா இன்னொரு ஆண் மட்டுமே.......

நம்பிக்கை துரோகத்தின் பின்னாடி ரெண்டு பேர் வாழ்க்கையும் நரகம்...... குழந்தைங்க இருந்தால் அந்த பிரச்சனை....... பெண்களுக்கு படிப்பு ஆதரவு இல்லைனா பல பிரச்சனை.......
பணம் & பாதுகாப்பு கேள்விக்குறியாகுது.......
பல நேரம் கணவன் செய்யும் துரோகத்தால் பெண்கள் ரொம்பவே அவமானப்படுறாங்க...... தற்கொலைகள் கூட.......
ஆண்களும் ரொம்ப எல்லாம் அமோகமா இருக்கிற மாதிரி தெரியலை...... நிறைய ஸ்ட்ரெஸ், இன்னொரு நம்பிக்கை துரோகம் கூட கிடைக்குது சில நேரம்......
சோ இப்படி எந்த சந்தோஷமும் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு இருக்கிற வாழ்க்கையை ஏன் சிக்கலாக்கிடுறாங்க னு பல நேரம் யோசிச்சிருக்கேன்......
ஆனாலும் தினம் ஒரு செய்தி காதில் கேட்கத்தான் செய்யுது........
இன்னொரு மிருதுளா உருவாக வேண்டாம்னு அழித்தது நல்ல முடிவு.....
வாழவே தகுதியற்ற ஜென்மங்கள் :mad::mad::mad:

நல்லா இருந்துச்சு ரமா :love::love::love:
40 நாளில் சட்டு சட்டுன்னு போட்டு முடிச்சுட்டீங்க......
இன்டெரெஸ்ட்டிங் ஸ்டோரி.........
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் கதையின் இறுதி அத்தியாயம். ?

கருவறை சொந்தம் 40.1

கருவறை சொந்தம் 40.2

View attachment 1598

மீண்டும் ஒரு முறை கருவறை சொந்தம் கதை மூலம் உங்களுடன் பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ப்ரெண்ட்ஸ். ?? ஏற்கனவே கதையை வாசித்தவர்கள், புதிதாக வாசித்தவர்கள் என்று தங்களின் கருத்துக்கள் மூலம் உற்சாகப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.?? இக்கதை எப்பொழுதும் எனக்கு மிகவும் நெருக்கமான கதை. உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை படித்ததில் மீ ஹாப்பி ப்ரெண்ட்ஸ். ??

Thank you so much Friends ?? Love You all for your support through out the story. ❤❤

அன்புடன்,
ரமாலஷ்மி.
எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த நாவல் இந்த "கருவறை சொந்தம்" நாவல், ரமா டியர்
இப்போ இரண்டாவது தடவை இந்த நாவலைப் படிக்கும் பொழுதும் ரொம்பவே ரசிச்சு படித்தேன்
இதே போல உங்களுடைய இன்னொரு சூப்பர் டூப்பர் நாவல் "சம்வ்ரிதா" நாவலையும் ரீ ரன் கொடுங்க, ரமா டியர்
 
Last edited:
Top