Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 22

Advertisement

Nalla padiya suga prasavam agi thayum seyum nalamaga vala valthukal sis...nenga virupa patta kulathai pirakum purana udal mana arogyathoda.. Take care of your and baby's health...contest la epo vena win panalam...but ithu precious moment so be bold ,strong and healthy and get ready to welcome new comer and move to next level in ur life which is ur life changer(y):love::)..nice ud and good narration... All the best
 
வளைகாப்பு நல்ல படியா முடிந்ததா சிஸ்? Take care of your health now. கதை எல்லாம் எப்பவும் ஓடும். அதிலும் நாங்க எல்லாம் உங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்க‌ள். அதனால் கவலை வேண்டாம்.
 
அருமையான பதிவு பிரியா???.கோகுல் ,பிரியாவை பார்த்தவுடனே மயங்கிட்டான்??கண்டுபிடிக்கவே27வருசம் ஆச்சு,மூனு,நாலு வருசத்துக்கு முன்னாடி27ஆச்சு????.
அலைபாயுதே மாதவனா கோகுலை ,பிரியா மாத்திட்டா???.
வைத்தி ,பிரகாஷ் கல்யாணம் செய்ய இஷ்டம் இல்லைனு சொல்லியும் கேட்கமா மறுபடியும் வருவது ஏன்???.
 
Top