Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 22

Advertisement

ஒடம்ப ஒழுங்கா paaru maa takecare okay.... ப்ரியா va athuku anga அனுப்பி இருக்கான் athuyum தான்யா kudave irukara maari..... ப்ரியா va semma jollu namba gokul ha ? ? ? ? ? வசனம் எல்லாம் semma..... அந்த vaitheswaran சும்மா இருக்கா மாட்டான் போல... Avanga thaan vendaam nu solraanga le appram enna... மது surenuku call pannikite இருக்கா.... Sir over bigu பண்றாரு... Super Super Super maa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 
அருமையான பதிவு
இப்ப உடம்ப பாத்துக்கனும்
எழுதறது எப்பவேனா எழுதலாம்
ப்ரியாம்மா
 
Take care priya sis..??

Semma galata update...??
Gokuluku jodi vandaachu poola...???
edhula eduvum twist illayaee...????????
 
ஹலோ பிரண்ட்ஸ்!

இவ என்னடா ஆடிக்கு ஒருக்க, அம்மாவாசைக்கு ஒருக்க எட்டிப்பார்க்குறான்னு யாரும் திட்டாதீங்க! என் சூழ்நிலை அப்படி!
9th month, வளைக்காப்பு முடிஞ்சு அம்மா ஊருக்கு வந்துட்டேன்! லேப்டாப் எடுத்து டைப் பண்ணவே முடியல!

சேர்ந்தமாறி அரைமணி நேரம் உட்காந்தா கூட முதுகு வலிக்குது! அதான் இந்தமுறை ud குடுக்க ரொம்ப லேட் ஆகிடுச்சு! really sorry for that...

கதையை முடிச்சே ஆகணும்ங்குற ஒரு முடிவோட தான் இருக்கேன்! என்னால முடிஞ்சவரை இந்த கதையை முடிச்சு குடுத்துடுவேன் கடைசி தேதிக்குள்ள! எனக்கு டெலிவரி டேட் நெருங்குறதை விட, போட்டிக்கான கடைசி தேதி நெருங்குறது தான் 'பக்கு' 'பக்கு'ன்னு இருக்கு... ? ?

ஆனா, கதை எப்படி? நல்லா போகுதா? சிறப்பா குடுக்குறேனான்னு கொஞ்சமும் ஐடியா இல்லை. என் மனசுக்கு தெரிஞ்சு மோசமா குடுக்க மாட்டேன்! அது மட்டும் உறுதி!


இன்னும் சில அத்தியாயங்கள் தான் மீதமிருக்கு! உங்க கமெண்ட்ஸ் தான் பூஸ்ட் மாறி எனக்கு எனெர்ஜி குடுத்து அடுத்த எபி டைப் பண்ணவே வைக்குது! யாருக்கும் தனித்தனியா ரிப்ளை போடலன்னு கோச்சுக்காதீங்க! உங்க வீட்டு கடைக்குட்டியா நினைச்சு, மன்னிச்சு விட்டுடுங்க... ப்ளீச்!!!



Sema dear
 
கதையில கூட கோகுலுக்கு வேற ஜோடி இல்லையா... அ்அய்யகோ பாவம் தம்பி... இந்த பிரியாவும் நல்லா தான் இருக்குற... என்ன இருந்தாலும் எங்க சைனா செட்டு மாதிரி வராது... ??

ஏன் மா தன்யா சீக்கிரம் ஈகோ வை கோ பண்ணுமா அப்ப தான் கதை முடியும் எங்க டார்லிங்கும் டெலிவரிக்கு போகனும்..

கோகுல் ரொம்ப பாவம்... ஏதோ ஒரு நல்லது நடக்க போகுது... வைட்டிங் பார் பிரியா ரிப்லை?
 
Top