PRIYA MOHAN'S கலாட்டா காதல் 21

Advertisement

அருமையான பதிவு
ஆதி ஜெய் வார்த்தை பரிமாற்றம்
அழகு
யார் அது ப்ரியா
 
இவ்ளோ நாளா நல்ல கலாட்டாவா காமெடியா போன கதை இதில் ரொம்ப சோகத்தை கொண்டு வந்துடுச்சு. நாலு வருடமாக ஆதியை தேடாதவள் இப்போ மட்டும் தேடுவாளா. ஆதி ஏதோ பிளான் பண்றான். கோகுலுக்கு ஜோடி வற்றாங்களா? அருமை பிரியா டியர்.
 
???

கோகுலுக்கு ஜோடி வந்தாச்சா .. ???
கோகுல் - பிரியா நல்ல பேர் பொருத்தம்..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top