Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 20

Advertisement

அந்த கிரிக்கெட் சண்டையா ????
மாஸா வருவான்னு பார்த்தா இப்படி மாசா வந்திட்டியேய்யய்ய ?????
தெய்வா பிளான் எப்பவும் தோற்காதுனு நிரூபிச்சாச்சு ????????
 
???

ஆதி & தன்யா பழங்கதையே இன்னும் வரல.. ??? இதுல ஆதி & சுரேன் FB வேற இருக்கா??? ??? ஒரு FB கேட்டே இங்க தலை சுத்தி போய் கிடக்கு.. ??? இன்னும் ரெண்டு FB யா??? ???
 
Last edited:
கிரிக்கெட் விளையாண்ட நல்லவன் ஆதி தனா....
 
:rolleyes::rolleyes:

அப்பா முன் நல்ல பிள்ளையாவும் வெளியே சேட்டை பிள்ளையாவும் இருக்க கிருஷ்ணாதானே சுரேனை அடித்தது....... ஆதி ஸ்கூல் மட்டும்தானே தமிழ்நாடு:cool::cool:

கிருஷ்ணாவுக்கு உடனே நெட்வொர்க் கனெக்ட் ஆகுமா..... இல்லை ஆதியை வெளுத்து வாங்கியதும் கனெக்ட் ஆகுமா..... :unsure::unsure:
 
Last edited:
Top