PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

Advertisement

??? இவ இரண்டு பேரும்
எதுக்கு பிரிஞ்சாங்க தெரியல
இதுல அப்பாங்க வேற எதிரிங்களா
விளங்கிறும்
ரெண்டு தடவ கல்யாணம்
டைவர்ஸ் ஆகமா பிரிவு
கோகுல் நடுவாள மாட்டிக்கிட்டான்
 
ஹாஹா ஹாஹா யக்காவ் நல்லா கொண்டு போன எபில இப்படி கடைசியா ஆப்பு வச்சிட்டீங்களே க்கா ????? இப்போ யாரு மேல தப்பு சுத்தம் ஒன்னும் சொல்றதுக்கில்லை

டேய் கோகுலு அப்படியே எகிறி குதிச்சு கண் காணாம போயிரு டா என்னாலையே தாங்க முடியலையே அவ்வ்வா அவ்வ்வா ??
 

Advertisement

Advertisement

Back
Top