PRIYA MOHAN'S கலாட்டா காதல் 14 & 15

Advertisement

Super ud akka:love: :love:

Aathi direct ah mamanar taya elam pesiyachu!! Ana ena prob nu solalaye akka!!!

Aathi vaalu irunthalum konjam talented than pola!! Tanya guts sema!!!
 
Last edited:
:love: :love: :love:

பிரியா இப்ப உடம்பு எப்படி இருக்கு???
Take care பேபி.. ??

இப்ப ஆதிக்குள்ள எந்தப்பட விஷால் இருக்கான்?? ??
பொம்பளை குரல்ல பாடுறான்.. பாம்பேக்கு போய் ஆபரேஷன் பண்ணிட்டு வரேன்னு வேற சொல்றான்.. என்னடா நடக்குது இங்க.. ??.. அவனா இவன்.. ??

தன்யா முதல்ல லவ் சொன்னதுனாலதான், சீனியர்க்கு இளக்காரமா போச்சா..

 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top