Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pre final வருவதோ! புது வசந்தம்!

Advertisement

மது நல்லா போட்ட மேக்கப்பு.
இத கருப்பாயி பார்த்து இருக்கனும். 😃😃😃😃

கரிகாலன் மக ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளோட, வளமும், நலமுமா வாழவேணடும் .

மது, கரிகாலன் வாழ்க்கையில் வந்த வசந்தம் தமிழிசை.
👌👌👌👌
 
Last edited:
வேற லெவல் 🥰🥰🥰🥰🥰🥰🥰.

மது-கரிகாலன் இரண்டு பேரையும் சிரிச்ச முகமா பார்க்க அவ்வளவு சந்தோசமா இருக்கு ☺️☺️☺️☺️☺️.

பாட்டு கச்சேரி மிக அருமை 🫣🫣🫣

கருப்பாயி உங்க குணத்தை மாற்றிகவே மாட்டிங்களா🙎🙎🙎🙎🙎🙎.

 
Top