Pre final நீங்காத உறவே!...

Advertisement

பிரபா கடை மகனா இருந்தாலும் எல்லாத்தையும் தாண்டி முன்னேறி தன் வாழ்க்கை பயணத்தை நிறை கூட நிறைவாக கொண்டு போவது அழகு 😍😍😍😍😍😍😍
 
Super update ❤️❤️❤️❤️❤️

பிரபா 🥰🥰🥰🥰 குறைவா அவனை பார்த்தவங்க முன்னாடி உயர்ந்து நிக்குறான்......

ராகவன்கிட்ட அவனோட பேச்சு அருமை...... 👌

பிரபா நிறை 💕 ரொம்ப அழகா அவங்க வாழ்க்கையை அமைச்சுக்கிட்டாங்க ❣️❣️❣️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பிரபா நிறை💝💝💝
டேய் ராகவா 😏😏குப்பைய கிளறி பாக்கற கோழிக்கு கூழாங்கல்லுக்கும் வைரத்துக்கும் வித்தியாசம் தெரியாதுடா.
நிறைங்கிற வைரம் பிரபாங்கிற மகுடத்துக்கு சொந்தமாகிடுச்சு.
இந்த உலகம் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்.
 
இந்த யூடி பிரபா கலக்கிட்டான். சொத்து வாங்குறது என்ன, நகை என்ன,விமர்சையாக வளைகாப்பு, மனைவி பற்றிய பெருமைனு. சூப்பர். ராகவன் பிரபாகரனுக்கு அவன்கிட்ட இருக்கற குறை தெரிஞ்சது, நிறையை மதிக்கவும் தெரிஞ்சது. நீ அப்படி இருந்திருப்பியானு யோசிச்சுக்கோ
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top