Pa'We' Talks 8 - Weekend with Writers 4

Advertisement

Nice
அருமையான கேள்விகள் அழகான பதில்கள்

கவலை பத்தி ஹேமா சொன்னது சூப்பர் pa
தேங்க் யூ சுபாராம் :) :)
 
So sweet of you dear. Fb ல பார்த்து இப்போ தான் படிச்சேன் அழகான உரையாடல். அந்த ஆஷ்மி & கண்மணி என்ன stories னு சொல்லுங்க ramzan முடிய படிக்கணும் ??,(already links கேட்டு வாங்கின கதைகற் படிக்காம இருக்கு அதையும் படிக்கணும்)
இன்னும் நிறைய நிறைய எழுத இறைவன் அருள் புரியட்டும் ???
 
குட்டி கதை படித்தமாதிரி சூப்பர் சரண் சிஸ்❤❤❤
 

Advertisement

Advertisement

Back
Top