Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 1 - With our beloved Mallika Manivannan

Advertisement


நிறைய இருக்கு....... ரொம்ப ரொம்ப புடிச்சது......
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…….. என் காதல் தேவதையின் கண்கள்…….. நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்……….. கண்ணோரம் மின்னும் அவள் காதல்………
மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்…….. கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்………..
விண் சொர்க்கமே பொய்…….. பொய்……… என் சொர்க்கம் நீ பெண்ணே………..
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே……… அதை நானும் மெய்ப்பிக்க தானே………. ஒரு ஆயுள் வேண்டுமே…………
இவ்வுலகம் இருண்ட பின்னும்……….. இருளாத வானம் எது……….. கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி…………..
பூவுக்குள் பூகம்பம்…………. எங்கு வரும் ஆனந்தம்………… நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்…………

US ல இருந்து return ஆனதும் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா…….. இது ஒரு கனவா………


ரமணன் திரும்பவும் 2 கதையில் வந்தாச்சு...... இன்னும் அருள் காணோமே :unsure::unsure::unsure:


இன்னுமா???


விஜய் :love::love::love: student & dancer & actor நேரில் பார்த்திருக்கிறேன்......


:eek::eek::eek: படிக்கிறதை கொஞ்சம் குறைக்கணும் போல.....


அச்சோ consider பண்ணுவீங்கன்னு நினைச்சோமே......
சரி அந்த ஆனந்த் க்கு ஏதாவது possibility probability இருக்கா???

சூப்பர் பவி & மல்லி @mallika (y):love:
anand vida i feel ashwin ku story eluthuna semmaiya pogum nu i feel....a strong heroine character will suits ashwin i guess
 
yes me too....the bold and beautiful shakthi and semma hero karthik....i have read many many stories but no one impress me like karthik and the credits always goes to malli thaan.....
யெஸ்!!!!!!!
கார்த்திக்கே மொத்தமா இம்ப்ரெஸ் பண்ணிட்டான் அக்கா:love::love::love::love::love::love::love:
 
நல்ல பேட்டி... சுவாரசியமாக இருந்தது, மல்லி(க்)காவைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டோம்... நேரில் அமர்ந்து உரையாடியதைப் போல இருந்தது (ஆமா, அந்த ‘எக்ஸ்டெம்போர்’ அப்படியே உரையில இருந்தது பிளஸ்தான்னாலும், அங்கங்க சில வாக்கியங்கள் படிச்ச உடனே புரியல, மறுபடி படிச்சு புரிஞ்சுக்க வேண்டியிருந்துச்சு... சில கேள்விகள் ரிபீட்! ஹி ஹி!)

சூப்பர்... :):)
 
:love::love::love::love::love::love:....

?எங்களுக்குப் பிடித்த மல்லிகாவின் மனதில் இருப்பதை தெரிந்து கொண்டதில் ஆனந்தம்....

?நன்றி...

?மல்லிகா மணிவண்ணன்.... எழுத்தை வாசித்தவர்கள்... நிறைய பேர் சொல்வதுதான் மல்லி...ம்மாவின் அம்மா சொல்லும் வார்த்தைகள்... 4c5cb560c184b342506cdb423d8e016b.jpg
 
Top