நிறைய இருக்கு....... ரொம்ப ரொம்ப புடிச்சது......நாங்க ரொம்ப ஆசையா கவனிக்கிற ஒரு விசயம் நீங்க சூஸ் செய்ற பாடல்கள் அதுவும் சங்கீத ஜாதிமுல்லைக்கு அது ரொம்ப ஷ்பெஷலா இருக்கும்….என்னளவில்..எப்படி அது சரியா தோணுது…பொருந்தியும் போகுது? அந்த டைம் மனசுக்குள்ள தோன்றது தான்.. எனக்கு பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.. கார்ல போகும்போது தான் நிறைய கேட்பேன்..
ரமணன் திரும்பவும் 2 கதையில் வந்தாச்சு...... இன்னும் அருள் காணோமேதலைவியின் நாயகன்.. காதல் கொண்டேனே...
இன்னுமா???சங்கீத ஜாதி முல்லை இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் நினைச்சிருக்கேன்
விஜய் student & dancer & actor நேரில் பார்த்திருக்கிறேன்......பெரிய லிஸ்ட் , அமிதாப் பச்சன் , ரஜினி , கமல் , அஜய் தேவ்கன் இப்படி ஆனா first day first show விஜய் , சஞ்சய் தத் அண்ட் நாகார்ஜுன் தான் ,
ஹீரோயின் நிறைய லிஸ்ட் இருக்கு ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி காஜோல், அனுஷ்கா, கரீனா, ஷ்ரதா கபூர், கைரா லிஸ்ட் பெருசு ...
படிக்கிறதை கொஞ்சம் குறைக்கணும் போல.....நிறைய பேர் படிக்கறேன் , இன்பாக்ட் பெரிய ரகசியம் என்னன்னா நான் படிச்ச நேரம் போக தான் எழுதறேன்,
அச்சோ consider பண்ணுவீங்கன்னு நினைச்சோமே......அஸ்வினுக்கு வாழ்க்கை தர சசி ரெடி..நீங்க ரெடியா..?and anand too?
பாசிபிளிட்டி குறைவு தான்
Wow very well done @Pavithra Narayanan Sis, edhu real surprise dhan engalukkuஎன்னோட surprise பிடிச்சதா சொல்லுங்க
Jasmine @ jazzzJazz??